தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் ஒருதொகை நட்டயீடு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் 9 ஆயிரத்து 110 இலட்சம் ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails












