எச்சரிக்கை தன்மை கொண்ட பிரதேசங்களில் விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
கொரோனா கொத்தணிகள் உருவாகும் எச்சரிக்கை தன்மை கொண்ட பிரதேசங்களில் விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட ...
Read moreDetails













