“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!
இந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. ...
Read moreDetails











