பெரியபோரதீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் ...
Read moreDetails











