சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பிரத்தியேக இல்லத்துக்குள், அத்துமீறி நுழைந்த 14 பேரை அடையாளம்காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ...
Read moreDetails













