• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/16
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பிரத்தியேக இல்லத்துக்குள், அத்துமீறி நுழைந்த 14 பேரை அடையாளம்காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்தி, தீயூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபர்களாக கண்டறியப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, 14 நபர்களின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் குறித்து தகவலறிந்தோர், 0718 594 913 அல்லது 0112 449 358 அல்லது 0112 013 883 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

Related

Tags: காணொளிசந்தேக நபர்பொலிஸார்விசாரணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும்?

Next Post

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!

Related Posts

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!
இலங்கை

2026-03-20
604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!
இலங்கை

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!
ஆசிரியர் தெரிவு

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

2026-03-20
தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
Next Post
ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!

விவசாய அமைச்சரின் கருத்தினை நிராகரித்தார் வர்த்தக அமைச்சர்!

தாமரைக் கோபுரத்தை பார்வையிட  நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2000 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை

கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட இன்று முதல் மக்களுக்கு வாய்ப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

0
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.