கிழக்கு திமோர் கடற்கரையில் நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை!
கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே ...
Read moreDetails











