பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
"ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோயானது கொரோனா போன்ற தொற்று அல்ல என்றும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றும்" உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க ...
Read moreDetailsஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு ...
Read moreDetailsபாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் ...
Read moreDetailsசுவீடனில் குரங்கு அம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் சுவீடன் பொதுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் ...
Read moreDetailsகுரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் பிரைட்டனில் கையிருப்பு தீர்ந்த பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் லோயிட் ரஸ்ஸல் மொய்ல் கூறுகையில், 'மேலும் பங்குகள் ...
Read moreDetailsகுரங்கு அம்மை தொற்றுக்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித ...
Read moreDetailsஉலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் ...
Read moreDetailsகுரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் ...
Read moreDetailsஉலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மையினை உலகளாவிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வரை வைரஸ் பரவுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ...
Read moreDetailsஇலங்கையிலும் குரங்கு அம்மை வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.