கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது – அரசாங்கம்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) ...
Read moreDetails












