முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற ...
Read moreDetailsமத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் ...
Read moreDetailsதேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் ...
Read moreDetailsதமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsஎந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு ஆணையும் இன்றி தனிப்பட்ட ...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேசவுள்ளனர். இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு விஜயம் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு ...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.