சப்ரகமுவ பல்கலை முறைகேடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு!
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முன்னாள் ...
Read moreDetails

















