பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல்!
பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ...
Read moreDetails











