ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் – உறுதிப்படுத்தினார் சபாநாயகர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் ...
Read moreDetails




















