திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு
திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் ...
Read moreDetails












