கடற்படைக்கு விசேட பணிப்புரை!
திருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும் வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ...
Read moreDetails




















