Tag: திருமணம்

ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!

ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் ...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் திருமண வயது 18ஆக உயர்வு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் ...

Read moreDetails

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பு

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன ...

Read moreDetails

திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு ...

Read moreDetails

பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!

பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் ...

Read moreDetails

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸில் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு தடை!

ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்டியாக்ஸைச் சுற்றியுள்ள ஜிரோண்டே ...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் நிகழ்வுகளில் முகக்கவசம் அணியும் சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வருகிறது!

ஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ...

Read moreDetails

லண்டன் சிறைச்சாலையில் காதலியை கரம் பிடித்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல் ...

Read moreDetails

வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் – இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்!

வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால் ...

Read moreDetails

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist