வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் நுழைவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை
நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வனஜீவராசிகள் அமைச்சு தயாராகி வருகிறது. குறிப்பாக தேசிய ...
Read moreDetails











