தொலைபேசி கட்டண உயர்வு குறித்து ஆலோசனைகளைப் பெற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானம்
அண்மைக்காலமாக தொலைபேசி நிறுவனங்களால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ...
Read moreDetails











