நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
Read moreDetails

















