அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார ...
Read moreDetails











