இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது ...
Read moreDetails











