பொலிஸ் உத்தியோகத்தர் மீது வெலே சுதாவின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!
போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற ...
Read moreDetails