முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித ...
Read moreDetailsவவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் ...
Read moreDetailsவடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் வெடிபொருள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ...
Read moreDetailsதமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் ...
Read moreDetailsயாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ...
Read moreDetailsயாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைது நடவடிக்கையானது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. அத்துடன், இது நடவடிக்கை மணிவண்ணனுடன் ...
Read moreDetailsயாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. யாழ். மாநகர சபையினால் மாநகர காவல் படை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.