மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ...
Read moreDetails




















