800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தகவல்!
ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச ...
Read moreDetails










