14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
பிரேஸிலின் சாவ் பாலோ மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை முதல் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அதிகாரிகள் ...
Read moreDetailsபிரேஸிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ...
Read moreDetailsபிரேஸிலில் கடந்த 2013ஆம் ஆண்டு, 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நான்கு பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனையை பிரேஸில் நீதிமன்றம் ...
Read moreDetailsதென் அமெரிக்க நாடான பிரேஸிலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 23கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 25கோடியே 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ் ...
Read moreDetailsCOP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர். உறுதிமொழியில் கிட்டத்தட்ட ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 24 கோடியே 67இலட்சத்து 43ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 24கோடியே 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்து நான்காயிரத்திற்குமு; மேற்பட்டோர் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் 24 கோடியே மூன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.