6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!
பேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails















