எரிபொருள் விலை ஏற்றத்தால் மலையக மக்களுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி – அரசாங்கத்தை கண்டிக்கும் எஸ்.ஆனந்தகுமார்
எரிபொருள் விலையேற்றங்களால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக ...
Read moreDetails