மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரத பூஜை!
21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ ...
Read moreDetails










