செப்டெம்பர் 21, 22 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு!
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மூன்று ...
Read moreDetails
















