சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக் கலந்துரையாடினார். ...
Read moreDetails













