கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை உத்தியோகத்தர்கள் கைது !
கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல் ...
Read moreDetails









