தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர் ...
Read moreDetails












