யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ...
Read moreDetails











