பல்கேரியாவில் சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
பல்கேரியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் ...
Read moreDetails











