ஜனாதிபதித் தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி ரணிலிற்கே ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் ...
Read moreDetails











