ரஷ்யாவின் பதிலடி ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைனில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு- 64பேர் காயம்!
உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களை குறிவைத்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 64பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அரச அவசர சேவை தெரிவித்துள்ளது. ...
Read moreDetails










