எரிவாயுவிற்கு தட்டுப்பாடு? – வா்த்தகா்கள் விசனம்!
ஹட்டன் நகரில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களாக எரிவாயு சந்தையில் ...
Read moreDetails


















