கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்
கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில் ...
Read moreDetails
















