நபர் ஒருவரைத் தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை!
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொனராகலை ...
Read moreDetails









