13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை – ஸ்ரீதரன்
13வது திருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் ...
Read moreDetails











