அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!
அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவனங்களினது ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் ...
Read moreDetails












