ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு
ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் சமூக நலத்திட்டங்களின் மறுமதிப்பீடு இவ்வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக “Prime d’activité” உதவித்தொகை மாதத்திற்கு சராசரியாக 50 யூரோ அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ...
Read moreDetails










