பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளில் இன்று பாதிப்பு ஏற்படுமா? ஆசிரியர்கள் அடையாளப் போராட்டம்!
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் ...
Read moreDetails










