அநுராதபுரம் பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!
அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (10) பிற்பகல் ...
Read moreDetails










