டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த க. பொ. த உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை ஆரம்பம்!
டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 2086 ...
Read moreDetails













