அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!
அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக்கொ*லை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(22) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு ...
Read moreDetails











