அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !
அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetails












