26 கொடிய தாக்குதல்களின் பிரதானி ஆந்திராவில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய உயர் மாவோயிஸ்ட் தளபதியான மத்வி ஹித்மா (Madvi Hidma), இன்று (18) ஆந்திரப் ...
Read moreDetails














