• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஆந்திராவில் கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/14
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆந்திராவில் இரு லொறிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு, பந்துமல்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியை, கென்டனயர் வாகனமொன்று முந்திச்செல்ல முற்பட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதன்படி, கிருஷ்ணா மாவட்டம், சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களுடன் பயணித்துகொண்டிருந்த குறித்த லொறியை, அதே வழியில் பயணித்த கன்டெய்னர் ரக வாகனம் முந்திச் செல்ல முயற்சித்துள்ளது.

இதன்போது, மீனவர்களை ஏற்றி சென்ற லொறியை, கென்டனயர் வாகனம் அதிபயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கோர விபத்தில் 5 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, படுகாயமடைந்துள்ள ஐவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும்நிலையில், அவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

Related

Tags: 6 killedACCIDENTAndhra PradeshContainer truck
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

Next Post

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

Related Posts

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்
அமொிக்கா

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

2025-05-21
சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜெனீவாவில் கவலை!
இலங்கை

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜெனீவாவில் கவலை!

2025-05-21
முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் கைது!

2025-05-21
நாடு முழுவதும் EPF சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

2025-05-21
மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!
இலங்கை

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

2025-05-21
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

2025-05-21
Next Post
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள தகவல்!

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0
ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

0
உப்புக்கு தட்டுப்பாடு ?

இன்றிரவு இறக்குமதி செய்யப்படவுள்ள 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

0
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

0
2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!

‘குபேரா’ திரைப் படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

‘குபேரா’ திரைப் படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

2025-05-21

Recent News

சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

2025-05-21
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

2025-05-21
ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

ரமித் ரம்புக்வெல்ல – விளக்கமறியல் நீடிப்பு!

2025-05-21
உப்புக்கு தட்டுப்பாடு ?

இன்றிரவு இறக்குமதி செய்யப்படவுள்ள 3,050 மெட்ரிக் தொன் உப்பு!

2025-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.